Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியல் வசூல்! 17 நாட்களில் ரூ.2.96 கோடி வருவாய்!
Featured

திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியல் வசூல்! 17 நாட்களில் ரூ.2.96 கோடி வருவாய்!

Editor web3By Editor web3July 1, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
Thiruchendur undiyal
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

முருகப்பெருமானின் புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் தங்களின் நேர்த்திக்கடனாக உண்டியல்களில் பணம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களைக் காணிக்கையாகச் செலுத்தி வருகின்றனர்.

இந்த உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி மாதந்தோறும் வழக்கமாக நடைபெறுவதுண்டு. ஜூன் மாத இறுதி கணக்கு முடிவடைந்த நிலையில், புதிய கணக்குத் தொடக்கப்பட்டு கடந்த 17 நாட்களாக உண்டியல் வசூல்கள் சேகரிக்கப்பட்டன. இன்று கோவில் நிர்வாக அலுவலகம் அருகே உள்ள மண்டபத்தில், கோவில் தக்கார் அருள்முருகன் மற்றும் இணை ஆணையர் அருணாச்சலம் ஆகியோரின் முன்னிலையில் இந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.

சுமார் 100-க்கும் மேற்பட்ட உழவாரப்பணி குழுவினர் மற்றும் கோவில் ஊழியர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டனர். இதில், பக்தர்களின் காணிக்கையாக 2 கோடியே 96 லட்சத்து 89 ஆயிரத்து 122 ரூபாய் ரொக்கப் பணமாக வசூலாகியுள்ளது. இதுமட்டுமின்றி, 620 கிராம் தங்கம், 10 ஆயிரத்து 825 கிராம் வெள்ளி மற்றும் 1,502 வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாகக் கிடைத்துள்ளன. வெறும் 17 நாட்களிலேயே சுமார் 3 கோடி ரூபாய்க்கு நெருக்கமான வருவாய் கிடைத்திருப்பது கோவில் நிர்வாகத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murugan temple Thiruchendur undiyal count
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleராகு பகவானின் பரிகாரத் தலம் எது தெரியுமா? திருமணத் தடைகளை நீக்க செய்யப்படும் பரிகாரம்..!
Next Article சென்னை : சாந்தோம் புனித தோமையார் பேராலய ஆண்டு பெருவிழா..! கோலாகல தொடக்கம்..!
Editor web3
  • Website

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

களைகட்டிய ரத்தினகிரி முருகன் கோயில்..!! சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு..!!

July 14, 2026

புதுச்சேரி : வராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி பூஜை..! சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி..!

June 6, 2026

இன்றைய (30.07.2026) நாளின் ராசிபலன் – துலாம்

July 30, 2026

ஆடி பௌர்ணமி : தங்க கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த யதோத்தகாரி பெருமாள்!

July 29, 2026

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

July 21, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.