Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»ராகு பகவானின் பரிகாரத் தலம் எது தெரியுமா? திருமணத் தடைகளை நீக்க செய்யப்படும் பரிகாரம்..!
Featured

ராகு பகவானின் பரிகாரத் தலம் எது தெரியுமா? திருமணத் தடைகளை நீக்க செய்யப்படும் பரிகாரம்..!

Editor 4 webBy Editor 4 webJuly 1, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
7
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

பொதுவாக தமிழ்நாட்டில் சிவன் கோயில்களில் அனைத்து கிரங்களுக்கும் சேர்த்து தனி சன்னதிகள் அமைக்கப்படுவது உண்டு. அதேப் போல ஒவ்வொரு கிரகங்களுக்கான பரிகாரங்கள் ஒவ்வொரு கோயிலில் செய்யப்படுவது உண்டு. அந்த வகையில், ராகு பகவானுக்குரிய பரிகாரத் தலங்களில் மிக முக்கியமானது திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில்.

மங்கள ராகு :

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ளது இக்கோயில். பொதுவாக மற்ற கோவில்களில் ராகு பகவான் பயங்கரமான தோற்றத்துடன் இருப்பார். ஆனால், திருநாகேஸ்வரத்தில் தனது தேவியர்களான நாகவல்லி மற்றும் நாககன்னியுடன் ’மங்கள ராகு’ என்ற சாந்தமான கோலத்தில் காட்சி தருகிறார்.

கோயிலின் சிறப்புகள் :

பெரும்பாலும் மனித தலை மற்றும் பாம்பு உடல் கொண்ட உருவமாகவே ராகுவை காண முடியும். ஆனால், இத்தலத்தில் ராகு பகவான் மனித வடிவில் தனி சன்னதியில் அருள்பாலிப்பது சிறப்பு.

அம்பாள் சன்னதி : இக்கோவிலில் அன்னை கிரிகுஜாம்பிகை மூன்று விதமான அலங்காரங்களில், அதாவது காலையில் சிறுமி, மதியம் இளம்பெண், மாலையில் பெண்ணாக காட்சியளிப்பது தனிச்சிறப்பு.

தேவாரத் தலம்: சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப்பெற்ற காவிரி தென்கரைத் தேவாரத் தலங்களில் இது 29-ஆவது தலமாகும்.

பரிகாரம் : ஜாதகத்தில் ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடுவது மிகச்சிறந்த பரிகாரமாகக் கருதப்படுகிறது.

திருமண தடைகள் : நீண்ட நாட்களாகத் திருமணம் ஆகாமல் இருப்பவர்கள், மங்கள ராகுவை வழிபட்டால் விரைவில் மங்கல காரியங்கள் கைகூடும் என்பது நம்பிக்கை.

தோஷ நிவர்த்தி : நாக தோஷம், கால சர்ப்ப தோஷம், பித்ரு தோஷம் மற்றும் களத்திர தோஷங்கள் நீங்கவும், மாங்கல்ய பலம் அதிகரிக்கவும் பக்தர்கள் ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். ராகு காலத்தில் இந்த வழிபாடு மிகவும் விஷேசம்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleபாவங்கள் நீக்கும் பிரம்மபுரீஸ்வரர் கோயில்!. திருப்பத்தூரில் ஒரு ஆன்மீக அதிசயம்!
Next Article திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியல் வசூல்! 17 நாட்களில் ரூ.2.96 கோடி வருவாய்!
Editor 4 web

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.