Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி செவ்வாய் சிறப்பு: நொய்யல் பகுதி முருகன் கோவில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்

ஆடித்தபசு விழா கோலாகலம்: கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணர் காட்சி

திருப்பத்தூர் : முத்துமாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா கொண்டாட்டம்..! புதிய கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை..!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»ஆன்மீகம்»புதுச்சேரி : வராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி பூஜை..! சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி..!
ஆன்மீகம்

புதுச்சேரி : வராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி பூஜை..! சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி..!

Editor 4 webBy Editor 4 webJune 6, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
3 1
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

புதுச்சேரி சாமிப்பிள்ளைத்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா சக்தி பரிகார வராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ மகா சக்தி பரிகார வராகி அம்மன் ஆலயம். இந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ள வராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பால், தயிர், சந்தனம், குங்குமம், பன்னீர் மற்றும் கலச நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு பாராயணம் பாடப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அலங்காரத்தில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு வராகி அம்மனை வழிபட்டு சென்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleதொழில் அமையும் காலம் எப்போது?, என்னென்ன தொழில்கள் செய்யலாம்!
Next Article துன்பங்கள் நீங்க… செல்வம் பெருக… சனிக்கிழமை இதை பண்ணுங்க!. 
Editor 4 web

Related Posts

ஆடி செவ்வாய் சிறப்பு: நொய்யல் பகுதி முருகன் கோவில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்

July 28, 2026

ஆடித்தபசு விழா கோலாகலம்: கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணர் காட்சி

July 28, 2026

திருப்பத்தூர் : முத்துமாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா கொண்டாட்டம்..! புதிய கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை..!

July 28, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி செவ்வாய் சிறப்பு: நொய்யல் பகுதி முருகன் கோவில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்

ஆடித்தபசு விழா கோலாகலம்: கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணர் காட்சி

திருப்பத்தூர் : முத்துமாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா கொண்டாட்டம்..! புதிய கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை..!

திருவண்ணாமலையில் ஆடி பவுர்ணமி கிரிவலம்: உகந்த நேரம் என்ன?!

சிறுவாபுரியில்  இருந்து தொடங்கியது 108 வேல் யாத்திரை…  போதைப் பொருட்களுக்கு எதிராக ஒரு ஆன்மீக நடவடிக்கை

Trending Posts

July 27, 2026

சிறுவாபுரியில்  இருந்து தொடங்கியது 108 வேல் யாத்திரை…  போதைப் பொருட்களுக்கு எதிராக ஒரு ஆன்மீக நடவடிக்கை

July 27, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.