Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»ஆடி முதல் வெள்ளி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி
Featured

ஆடி முதல் வெள்ளி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி

Editor TN TalksBy Editor TN TalksJuly 17, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
022 melmalaiyanoor
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

விழுப்புரம் மாவட்டம்  மேல்மலையனூரில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிகிழமையை முன்னிட்டு பக்தர்களுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

 மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்தும்,  பிறந்த குழந்தைகளுக்கு மொட்டை அடித்தும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

ஆடி வெள்ளியை முன்னிட்டு  இன்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் அங்காளம்மனுக்கு பால், தயிர், சந்தனம், தேன், உள்ளிட்ட விசேஷ பூஜை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது.

 விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ,சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா ,உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் வருகை தந்து கோவில் எதிரில் பொங்கல் வைத்தும். குழந்தைகளுக்கு மொட்டை அடித்தும்  காது குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

022 melmalaiyanoor A

மேலும் கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் அங்காளம்மனுக்குஅங்க பிரதட்சனை செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஆடி மாதத்தில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும்.

022 melmalaiyanoor B

அந்த வகையில் இன்று ஆடி மாதம் முதல் வெள்ளியை முன்னிட்டு பக்தர்களுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து கூழ்வாங்கி பருகினர்.

Aadi First Friday Aadi Velli Angalamman Temple Melmalayanur Melmalayanur Angalamman Temple
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleஆடி மாதப் பிறப்பு மற்றும் ஆடி வெள்ளி: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
Next Article ஆடி முதல் வெள்ளி… வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்!
Editor TN Talks

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.