முயற்சிகள் கைகூடும். உடலிலும், மனதிலும் புதுத்தெம்பு பிறக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த அரசு காரியங்கள் சாதகமாக முடியும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பிருக்கும். பணியிடத்தில் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய கூட்டுத் தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும். எதிர்பாராத பண வரவு உண்டு. பழைய கடன்களை அடைத்து நிம்மதி காண்பீர்கள். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் வழியில் சுபச் செய்திகள் வந்து சேரும். ஆரோக்கியம் மேம்படும். பித்த உபாதைகள் குறையும்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

