ஆடி முதல் வெள்ளிக்கிழமை – உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம்By Editor TN TalksJuly 17, 20260 ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் நினைத்தது நடக்கும்…