Vekkaliamman Temple

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் நினைத்தது நடக்கும்…