Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»அதிமுகவில் விருப்ப மனுக்கள் தாக்கல் நிறைவு! 10,000-க்கும் மேற்பட்டோர் மனு
Featured

அதிமுகவில் விருப்ப மனுக்கள் தாக்கல் நிறைவு! 10,000-க்கும் மேற்பட்டோர் மனு

Editor TN TalksBy Editor TN TalksDecember 24, 2025Updated:December 24, 2025No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
admkss 1
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

அதி​முக சார்​பில் தேர்​தலில் போட்​டி​யிட விருப்​பம் தெரி​வித்து 10 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் விருப்ப மனுக்​கள் அளித்​துள்​ளனர். குறிப்​பாக, தங்​கள் தொகு​தி​யில் பழனி​சாமி போட்​டி​யிட கோரி ஏராள​மானோர் விருப்ப மனுகக்ளை சமர்ப்​பித்​துள்​ளனர்.

தமி​ழ​கம், புதுச்​சேரி, கேரளா ஆகிய மாநிலங்​களுக்​கான சட்​டப்​பேர​வை​களுக்கு பொதுத்​தேர்​தல் வரவுள்​ள​தால், அரசி​யல் கட்​சிகள் தேர்​தல் பணி​களை தொடங்​கி​விட்​டன. அதன்​படி, அதி​முக சார்​பில் போட்​டி​யிட விரும்​பும் நபர்​கள், விருப்​பமனு வழங்க ஏது​வாக, விருப்​பமனு விநி​யோகம், சென்னை ராயப்​பேட்​டை​யில் உள்ள கட்சி தலைமை அலு​வல​கத்​தில் கடந்த 15-ம் தேதி தொடங்​கியது. தமி​ழ​கத்​தில் பொது மற்​றும் தனி தொகு​தி​கள் அனைத்​துக்​கும் ரூ.15 ஆயிரம், புதுச்​சேரி​யில் போட்​டி​யிடு​வதற்​கான விருப்ப மனு ரூ.5 ஆயிரம் என நிர்​ண​யிக்​கப்​பட்​டது.

விருப்ப மனு​வில் அதி​முக​வில் எந்த ஆண்​டிலிருந்து உறுப்​பின​ராக உள்​ளீர்​கள், கட்​சி​யில் தற்​போது வகிக்​கும் பதவி, சார்ந்த சமூகம், தமிழ் தவிர சரள​மாக பேசத்​தெரிந்த பிற மொழிகள், வெற்றி வாய்ப்பு விவரம், கட்சி வளர்ச்​சிக்​காக ஆற்​றிய பணி​கள், கட்சி போராட்​டங்​களில் சிறை சென்ற விவரம், நீதி​மன்ற வழக்​கு​கள் இருந்​தால் அதன் விவரம் என்பன உள்​ளிட்ட 25 கேள்வி​கள் இந்த மனு​வில் இடம்​பெற்​றுள்​ளன.

விருப்ப மனுக்​களை பெற​வும், பூர்த்தி செய்து சமர்ப்​பிக்​க​வும் நேற்று கடைசி நாள் என்​ப​தால் கட்சி அலு​வல​கத்​தில் ஏராள​மானோர் குவிந்​தனர். ஏற்​கென​வே, மனுக்​களை பெற்​றவர்​கள், புதி​தாக மனுக்​களை வாங்​கிய​வர்​கள் பூர்த்தி செய்து சமர்ப்​பித்​தனர். பெரும்​பாலான அதி​முக நிர்​வாகி​கள் தங்​களுக்​காக​வும், தங்​கள் தொகு​தி​யில் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி போட்​டி​யிட​வும் விருப்ப மனுக்​களை சமர்ப்​பித்​துள்​ளனர். மொத்​த​மாக 10 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட விருப்ப மனுக்​கள் பெறப்​பட்​டுள்​ள​தாக​​ அதிமுக மூத்​த தலைவர்​கள்​ தெரிவித்​தனர்​.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleஜோதிட நாள்காட்டி 24.12.2025 | மார்கழி 09
Next Article இன்றைய ராசிபலன் @ 25 டிசம்பர் 2025
Editor TN Talks

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.