Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»ராசிபலன்»இன்றைய ராசிபலன் @ 25 டிசம்பர் 2025
ராசிபலன்

இன்றைய ராசிபலன் @ 25 டிசம்பர் 2025

Editor TN TalksBy Editor TN TalksDecember 25, 2025No Comments2 Mins Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
raasii
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

12 ராசிகளுக்கும் இன்றைய (டிச.25) ராசி பலன்களை பார்க்கலாம்.

மேஷம்: மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். வியாபாரத்தை விரிவுபடுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சமூகத்தில் பிரபலமானவரைச் சந்திப்பீர்கள்.

ரிஷபம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் வார்த்தைக்கு மரியாதை கூடும். கலைப்பொருட்கள் சேரும்.

மிதுனம்: அடிக்கடி பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். மனதில் நிம்மதி பிறக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் பெரிய பொறுப்புகளை உங்களை நம்பி ஒப்படைப்பார்கள். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

கடகம்: மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். பழைய கடன் சுமையை நினைத்து அவ்வப்போது நிம்மதியிழப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். அடுத்தவர் விவகாரங்களில் அநாவசியமாகத் தலையிட வேண்டாம்.

சிம்மம்: சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் – மனைவிக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்யோன்யம் ஏற்படும். வருமானத்தை பெருக்க வழி கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

கன்னி: எப்பாடுபட்டாவது கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி விடுவீர்கள். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி கலகலப்பான சூழல் ஏற்படும். பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் அலைச்சல் தந்தாலும் நன்மை கிடைக்கும்.

துலாம்: சோர்வு, களைப்பு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த சலசலப்புகள் முடிவுக்கு வரும். விலகியிருந்த சொந்தபந்தங்கள் விரும்பி வருவார்கள். பூர்வீக வீட்டை ரசனைக்கேற்ப சீர்படுத்துவீர்கள். தாயாரின் உடல்நலனில் முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம்: நினைத்த காரியங்கள் மளமளவென்று நிறைவேறும். புது முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். கணவன் – மனைவிக்குள் இருந்துவந்த மனக்கசப்புகள் விலகும். அலைச்சல் குறையும். வியாபார ரீதியாக முக்கிய நபரைச் சந்திப்பீர்கள். பணவரவு உண்டு.

தனுசு: அநாவசிய செலவுகளைத் தவிர்த்து சேமிக்கும் எண்ணம் வரும். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த ஆலோசனை செய்வீர்கள். வியாபாரத்தில் நிலவிய சங்கடங்கள் விலகும். ஆன்மிகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

மகரம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். விருந்தினர், நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். மனைவிவழி உறவினர்களால் சில காரியங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.

கும்பம்: திடீர் பயணங்கள், ஆழ்ந்த உறக்கமின்மை வந்து செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியம் காட்ட வேண்டாம். உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் வந்து போகும். அதிரடியான முடிவுகளை எடுக்காதீர்கள். எதிலும் நிதானமுடன் செயல்படுவது நல்லது.

மீனம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

 

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleஅதிமுகவில் விருப்ப மனுக்கள் தாக்கல் நிறைவு! 10,000-க்கும் மேற்பட்டோர் மனு
Next Article ஜோதிட நாள்காட்டி 25.12.2025 | மார்கழி 10
Editor TN Talks

Related Posts

இன்றைய (24.05.2026) ராசி பலன் – மேஷம்

May 24, 2026

இன்றைய (29.04.2026) ராசி பலன் – மீனம்

April 28, 2026

இன்றைய (29.04.2026) ராசி பலன் – கும்பம்

April 28, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா..!! விநாயகர் சன்னதியில் கொடியேற்றம் கோலாகலம்..!!

தேரடிப் படிகளை நோக்கிப் பறந்த தேங்காய்கள்! பக்தர்களை கவர்ந்த விநோதத் திருவிழா!

Trending Posts

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

June 3, 2026

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

June 3, 2026

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

June 3, 2026

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா..!! விநாயகர் சன்னதியில் கொடியேற்றம் கோலாகலம்..!!

June 2, 2026

தேரடிப் படிகளை நோக்கிப் பறந்த தேங்காய்கள்! பக்தர்களை கவர்ந்த விநோதத் திருவிழா!

June 2, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.