இன்றைய (29.04.2026) ராசி பலன் – சிம்மம்

இன்று கொஞ்சம் அலைச்சல்கள் இருந்தாலும் முடிவில் ஆதாயம் கிடைக்கும். பொறுப்புகளைத் தட்டிக் கழிக்க வேண்டாம்.
புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்குச் சாதகமான தகவல் வரலாம்.
உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம், அஜீரணக் கோளாறுகள் வர வாய்ப்புண்டு.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 1, 5

