இன்றைய (29.04.2026) ராசி பலன் – கடகம்

மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும்.
சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் இன்று தொடங்கலாம். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும்.
பழைய கடன்கள் வசூலாகும். சேமிப்பு உயரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளி, முத்து வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 2, 4

