Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

காஞ்சிபுரம் : வழக்கறுதீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண பிரம்மோற்சவம்..! கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்..!

காஞ்சிபுரம் : குமரக்கோட்டம் முருகன் கோயிலில் வெள்ளித்தேர் உற்சவம்..!

இன்றைய (16.06.2026) ராசி பலன் – மேஷம்

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»ஆன்மீகம்»திருப்பதி : தயாராகும் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள்..! ஆழ்வார் திருமஞ்சனம் தீவிரம்..!
ஆன்மீகம்

திருப்பதி : தயாராகும் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள்..! ஆழ்வார் திருமஞ்சனம் தீவிரம்..!

Editor web1By Editor web1May 19, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
5 2
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனையொட்டி நேற்று காலை ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் கோயிலை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.

அதிகாலை சுப்ரபாதம், தோமாலை சேவை, கொலு மற்றும் பஞ்சாங்க சிராணம் உள்ளிட்ட ஐபவங்கள் நடைபெற்றது. தொடர்ந்து 7 மணியில் தொடங்கிய தூய்மைப்பணி, காலை 9 மணி வரை நடைபெற்றது. அப்போது கோயில் வளாகம் மற்றும் பூஜைப் பொருட்கள் ஆகிய அனைத்தும் புனித நீரால் தூய்மைப்படுத்தப்பட்டது. தூய்மைப் பணி முடிந்ததும் பாரம்பரிய மூலப்பொருட்கள் கலந்த புனித நறுமண நீர் கோயில் வளாகம் முழுஅதும் தெளிக்கப்பட்டது.

இதையடுத்து காலை 9.30 மணியில் இருந்து பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று வழிபட அனுமதிக்கப்பட்டனர். ஆழ்வார் திருமஞ்சன நிகழ்வில் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleமணப்பாறை : வேப்பிலை மாரியம்மன் கோயிலில் வேடபரி உற்சவம் கோலாகலம்..!
Next Article வடபழனி ஆண்டவனுக்கு அரோகரா..!! வைகாசி விசாக பிரமோற்சவ விழா கோலாகலம்..!! பக்தர்களுக்கு அழைப்பு..!!
Editor web1
  • Website

Related Posts

காஞ்சிபுரம் : வழக்கறுதீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண பிரம்மோற்சவம்..! கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்..!

June 17, 2026

காஞ்சிபுரம் : குமரக்கோட்டம் முருகன் கோயிலில் வெள்ளித்தேர் உற்சவம்..!

June 17, 2026

இன்றைய (16.06.2026) ராசி பலன் – மேஷம்

June 16, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

காஞ்சிபுரம் : வழக்கறுதீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண பிரம்மோற்சவம்..! கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்..!

காஞ்சிபுரம் : குமரக்கோட்டம் முருகன் கோயிலில் வெள்ளித்தேர் உற்சவம்..!

இன்றைய (16.06.2026) ராசி பலன் – மேஷம்

கைகளில் ஏந்தியபடி “அம்மன் சிரசு” ஊர்வலம்..!! கெங்கையம்மன் கோயில் திருவிழா கோலாகலம்..!!

இன்றைய (16.06.2026) ராசி பலன் – ரிஷபம்

Trending Posts

காஞ்சிபுரம் : குமரக்கோட்டம் முருகன் கோயிலில் வெள்ளித்தேர் உற்சவம்..!

June 17, 2026

காஞ்சிபுரம் : வழக்கறுதீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண பிரம்மோற்சவம்..! கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்..!

June 17, 2026

தடைகளை அகற்றி ஜெயம் அருளும் உள்ளகரம் ஸ்ரீவிஜயகணபதி கோயில் ; ஸ்ரீவிஜயேந்திர சுவாமி முன்னிலையில் மகா கும்பாபிஷேகம்

June 14, 2026

இன்றைய (16.06.2026) ராசி பலன் – மேஷம்

June 16, 2026

கைகளில் ஏந்தியபடி “அம்மன் சிரசு” ஊர்வலம்..!! கெங்கையம்மன் கோயில் திருவிழா கோலாகலம்..!!

June 16, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.