நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருக்கவும், தேவையற்ற பழிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எதிலும் நிதானத்துடன் செயல்படுவது அவசியம். பிறருக்கு வாக்குறுதி அளிக்கும் முன்பு கவனமாக இருக்கவும். சகோதரர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 6, 5

