Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»பழனியில் தொடங்கியது வைகாசி விசாகத் திருவிழா – பக்தர்கள் பக்தி பரவசம்
Featured

பழனியில் தொடங்கியது வைகாசி விசாகத் திருவிழா – பக்தர்கள் பக்தி பரவசம்

Editor TN TalksBy Editor TN TalksMay 24, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
015 vaikasi
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

பழனியில்கொடியேற்றத்துடன் இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகத் திருவிழா பக்திப் பரவசத்துடன் தொடங்கியது.

​திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், ஆண்டுதோறும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் முக்கியப் பெருந்திருவிழாக்களில் ஒன்றான வைகாசி விசாகத் திருவிழா இன்று (24-05-2026, ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

015 vaikasi b

​பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில், இன்று அதிகாலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, காலை வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க, கோயிலின் கொடிமரத்தில் முறைப்படி திருவிழாக் கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

​இன்றிலிருந்து தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில், தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கிரிவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைபவம் நடைபெறுகிறது.

015 vaikasi A

​​முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வரும் 29-ஆம் தேதியும், புகழ்பெற்ற வைகாசி விசாகத் தேரோட்டம் 30-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.

​அதனைத் தொடர்ந்து, வரும் ஜூன் 2-ஆம் தேதி இரவு கொடியிறக்கத்துடன் இந்த ஆண்டுக்கான வைகாசி விசாகத் திருவிழா நிறைவு பெறுகிறது.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Article2026 குருப்பெயர்ச்சிப் பலன்கள் – கன்னி
Next Article திருவள்ளூர் : ஆரூரம்மன் கோயிலில் வைகாசி திருவிழா..! கிராம மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு..!
Editor TN Talks

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.