Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»புதுச்சேரி: ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா..! மாட வீதிகளில் உலா வந்த தேரோட்டம்..!
Featured

புதுச்சேரி: ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா..! மாட வீதிகளில் உலா வந்த தேரோட்டம்..!

Editor web1By Editor web1May 31, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
11 2
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

புதுச்சேரி காந்தி வீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் 40வது வருட பிரமோற்சவ விழா திருத்தேரோட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி காந்தி வீதியில் அமைந்துள்ளது ஸ்ரீ பெருந்தேவி நாயிகா சமய ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில். பிரசித்தி பெற்ற திருக்கோவிலில் நாற்பதாவது வருட பிரமோற்சவ விழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினந்தோறும் பெருமாள் பல்வேறு வாகன சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வந்தார்.

முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட பெருமாள் தாயாருடன் திருத்தேரில் வைக்கப்பட்டு கோவிந்தா கோவிந்தா கோசத்துடன் முக்கிய வீதிகளின் வழியாக வடம் பிடித்து இழுத்து சென்றனர். இந்த திருத்தேரோட்டத்தில் சுற்றுப்புறத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை வழிபட்டு சென்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleபல்லக்கு கைத் தண்டில் விரிசல்; வீதியுலாவில் இருந்து பாதியில் திரும்பிய வரதராஜ பெருமாள்
Next Article செங்கம் பார்த்தசாரதி கோவில் மகா தேரோட்டம்; விண்ணதிர முழங்கிய கோவிந்தா கோஷம்!
Editor web1
  • Website

Related Posts

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

June 3, 2026

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

June 3, 2026

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

June 3, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா..!! விநாயகர் சன்னதியில் கொடியேற்றம் கோலாகலம்..!!

தேரடிப் படிகளை நோக்கிப் பறந்த தேங்காய்கள்! பக்தர்களை கவர்ந்த விநோதத் திருவிழா!

Trending Posts

June 2, 2026

தேரடிப் படிகளை நோக்கிப் பறந்த தேங்காய்கள்! பக்தர்களை கவர்ந்த விநோதத் திருவிழா!

June 2, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.