நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன முக்கிய காரியங்கள் சுபமாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபச் செய்திகளும் வந்து சேரும். தொழிலில் பயணங்களால் லாபம் கிடைக்கும். புது வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும். அலுவலகத்தில் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்த தொந்தரவுகள் நீங்கும்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

