இன்று மகிழ்ச்சியான மற்றும் கலகலப்பான சூழல் நிலவும். உங்களின் உழைப்பிற்கு ஏற்ற பாராட்டுகளும், சில சலுகைகளும் கிடைக்கப் பெற்று மனநிறைவு அடைவீர்கள். கூட்டுத் தொழில் லாபகரமாக இயங்கும். புதிய கூட்டாளிகள் உங்களுடன் இணைய ஆர்வம் காட்டுவார்கள். கணவன்-மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி நெருக்கம் கூடும்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

