எதிலும் கூடுதல் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டியது அவசியம். வேலைகளில் அலட்சியம் காட்ட வேண்டாம். பணிகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மறுமுறை சரிபார்ப்பது நல்லது. புதிய முதலீடுகள், பெரிய வியாபார ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. அனைவரிடமும் பேசும் போது வார்த்தைகளில் நிதானம் வேண்டும். வாகனங்களில் செல்லும் போது வேகம் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

