மனதிற்கு இனிய சம்பவங்கள் நடைபெறும். பணியிடத்தில் சக ஊழியர்களின் முழு ஒத்துழைப்பு உங்களுக்குக் கிடைக்கும். உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய சந்தை வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து சுமுக உறவு ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு உங்களுக்குப் பெரும் பலமாக இருக்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை

