பணியிடத்தில் பேசும் போது வார்த்தைகளில் நிதானம் தேவை. எந்த ஒரு புதிய பொறுப்புகளையும் இன்று ஏற்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். புதிய நபர்களுடனான ஒப்பந்தங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளை முற்றிலும் தவிர்க்கவும். லாபம் சுமாராக இருக்கும். குடும்பத்தினரிடம் கோபப்படாமல், பொறுமையைக் கையாளுங்கள். வாகனத்தில் செல்லும் போது வேகம் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

