Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»திருவிழா»ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் வைகாசி கிருத்திகை!. அகல் விளக்கு ஏந்தி பக்தர்கள் வழிபாடு!
திருவிழா

ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் வைகாசி கிருத்திகை!. அகல் விளக்கு ஏந்தி பக்தர்கள் வழிபாடு!

Editor web3By Editor web3June 14, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
ranipet murugan koil
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரி ஸ்ரீ அருள்மிகு பாலமுருகன் திருக்கோவிலில், வைகாசி மாத கிருத்திகை திருநாள் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி நேற்று அதிகாலை முதலே உச்சி கணபதி மற்றும் ஸ்ரீ பாலமுருகன் சுவாமிகளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சள் உள்ளிட்ட பல்வேறு நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன.

மாலை 6 மணியளவில், கோவில் அடிவாரத்தில் அமைந்துள்ள பிரம்மாண்டமான அறுகோண தெப்பக்குளத்தில் சிறப்பு நிகழ்வுகள் அரங்கேறின. கோவில் பரம்பரை அறங்காவலர் ஸ்ரீ பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமையில், உற்சவர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க மலையிலிருந்து ஊர்வலமாக தெப்பக்குளத்திற்கு கொண்டு வரப்பட்டார். பின்னர், குளத்திற்கு சிறப்பு மங்கல தீபாராதனை காட்டப்பட்டது.

இந்த தெய்வீக சூழலில், அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அரோகரா’ என்ற பக்தி முழக்கங்களை எழுப்பினர். தங்கள் கைகளில் அகல் விளக்குகளை ஏந்தி, அந்த ஒளியைக் குளத்திற்கு காட்டி மனமுருகி வழிபாடு செய்தனர்.

ranipet rathnagiri murugan Vaikasi Krithigai
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleஇன்று வைகாசி அமாவாசை!. முன்னோர்களின் முழு ஆசியைப் பெற வழிபடும் முறைகள்!
Next Article சமயபுரம் மாரியம்மனாக அருள்பாலிக்கும் மேல்மலையனூர் அங்காளம்மன்
Editor web3
  • Website

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.