Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»கௌதம்பேட்டை கெங்கையம்மன் சிரசு திருவிழா விமர்சை!- திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
Featured

கௌதம்பேட்டை கெங்கையம்மன் சிரசு திருவிழா விமர்சை!- திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Editor web1By Editor web1June 15, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
vlcsnap 2026 06 15 18h45m56s512
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

குடியாத்தம் அருகே உள்ள கெங்கையம்மன் கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற சிரசு திருவிழாவில்  திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கௌதம்பேட்டை கஸ்பா பகுதியில் பழமை வாய்ந்த அருள்மிகு கெங்கையம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் 1ம் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக பெண் குளக்கரை பகுதியில் உள்ள அம்மன் ஆலயத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க கெங்கையம்மன் சிரசு ஊர்வலமாக  புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக கோயிலை வந்தடைந்தது.

கெங்கையம்மன் சிரசு ஊர்வலத்தில் பக்தர்கள்  ஆடுகள் மற்றும் கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்தனர். வழி நெடுங்கிலும்  சூரத் தேங்காய் உடைத்தும், புலி வேஷம், சிலம்பாட்டம்,  தப்பாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்சிகளுடன்  அம்மன் சிரசு ஆலயம் கொண்டு வரப்பட்டது. பின்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அம்மன் கண்கள் திறக்கப்பட்டது. கெங்கை அம்மன்  சிரசு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleபஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்..!! என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா..??
Next Article இன்றைய (16.06.2026) ராசி பலன் – மீனம்
Editor web1
  • Website

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.