Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»ஆன்மீகம்»புதுச்சேரி: நாகவல்லி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!
ஆன்மீகம்

புதுச்சேரி: நாகவல்லி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!

Editor web2By Editor web2June 18, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
vlcsnap 2026 06 18 15h52m17s424
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

புதுச்சேரி மாநிலம் உப்பளம் தொகுதிக்குட்பட்ட திப்பராயப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதேவி நாகவல்லி மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா பக்தர்கள் திரளான பங்கேற்புடன் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 17-ம் தேதி சிறப்பு பூஜைகள் மற்றும் யாகசாலை நிகழ்ச்சிகள் தொடங்கின. அன்று கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், கோபூஜை உள்ளிட்ட பல்வேறு வேத சடங்குகள் நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலையில் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்றன.

இந்நிலையில், 18-ம் தேதி வியாழக்கிழமை காலை பூர்ணாஹுதி, தீபாராதனை மற்றும் யாத்ராதானம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, காலை 10 மணி முதல் 11.30 மணிக்குள் சிம்ம லக்கினத்தில் மகா கும்பாபிஷேக குடமுழுக்கு விழா நடைபெற்றது.

vlcsnap 2026 06 18 15h58m27s653

அப்போது ஸ்ரீ பால விநாயகர், ஸ்ரீ பால முருகர் மற்றும் ஸ்ரீதேவி நாகவல்லி மாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் குருக்கள் சிவக்குமார், கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

MahaKumbabishekam MariammanTemple Puducherry SpiritualEvent
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleகைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!. பக்தி பரவசத்தில் கிராம மக்கள்!
Next Article இன்றைய (19.06.2026) ராசி பலன் – மீனம்
Editor web2
  • Website

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.