ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. எடுத்த காரியத்தில் பொறுமையுடன் செயல்படுவது வெற்றியைத் தரும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். வேலைப் பளு அதிகரிக்கும். தொழிலில் பண வரவு தாமதமாகும். மாணவர்கள் விடாமுயற்சியுடன் படித்தால் வெற்றி நிச்சயம்.
அதிர்ஷ்டம் எண்: 8
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

