எதிர்பார்த்த பண வரவு இருக்கும். எடுத்த காரியத்தில் சுறுசுறுப்பாக செயல்படுவீரர்கள். அலுவலகத்தில் கூடுதல் நேரம் பணிபுரிய நேரிடலாம். தொழிலில் புதிய முயற்சிகளால் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில், வேலையில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர்மறை விமர்சனங்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் கவனச் சிதறலைத் தவிர்ப்பது அவசியம்.
அதிர்ஷ்டம் எண்: 4
அதிர்ஷ்ட நிறம்: ஊதா

