எதிர்பார்த்த பணம் வரவு இருந்த போதும், செலவுகளை கட்டுப்படுத்த முடியாத சூழல் இருக்கும். உடல் சோர்வு இருக்கும், ஓய்வு அவசியம். மனதில் குழப்பம் நீங்கும். வேலைப்பளு அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. தொழிலில் நிதானமான அணுகுமுறை தேவை. மக்கள் சந்திப்புகளைத் அரசியல்வாதிகள் தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் புதிய கலைகளில் ஆர்வம் கொள்வர்.
அதிர்ஷ்டம் எண்: 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை

