தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த பண வரவு கைக்குவரும். ஆரோக்கிய பிரச்சனை சரியாகும். இருப்பினும், உணவில் கவனம் தேவை. அமைதியும், நிதானமும் வேண்டும். அலுவலகத்தில் வேலை அழுத்தம் குறையும். உறவுகளில் நீடித்த சிக்கல்கள் குறையும். மாணவர்கள் தேர்வில் கவனம் செலுத்துவது அவசியம்.
அதிர்ஷ்டம் எண்: 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

