நீண்ட நாள் இழுபறியில் இருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அரசியல்வாதிகளுக்கு தலைமை மற்றும் தொண்டர்களின் ஆதரவு பெருகும். கருத்துக்கள் எடுபடும். வேலையில் பதவி உயர்வு தொடர்பான நல்ல செய்தி வரலாம். வயதானவர்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும், நீண்ட நாள் வலி குறையும். மாணவர்கள் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

