தாமதமான சுப காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. தொழிலில் புதிய முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும். தொழிலில் கூட்டாளிகளிடம் சுமூகமான உறவை கடைபிடிப்பது சிறப்பு. அரசியல்வாதிகள் நெருக்கமானவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுச் செயல்படவும். மாணவர்களின் கல்விப் பயணத்தில் இருந்த தடைகள் விலகும். வயதானவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

