Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»கவுள்பாளையம் ஸ்ரீமங்கள மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
Featured

கவுள்பாளையம் ஸ்ரீமங்கள மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

Editor web3By Editor web3June 24, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
perambalur kumbhabhishegam
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமங்கள மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று மிக விமரிசையாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு  சாமி தரிசனம் செய்தனர்.

கவுள்பாளையம் கிராமத்தில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமதுரை வீரன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுடன் அருள் பாலித்து வரும் பழமை வாய்ந்த ஸ்ரீமங்கள மாரியம்மன் ஆலயத்தைப் புதுப்பிக்க கிராமப் பொதுமக்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் இணைந்து சிறப்பான முறையில் திருப்பணிகளை மேற்கொண்டனர். பணிகள் அனைத்தும் நன்முறையில் நிறைவுற்றதை அடுத்து, ஆலய கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இவ்விழாவை முன்னிட்டு நேற்று மாலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், வாஸ்து சாந்தி மற்றும் முதற்கால யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா முறைப்படி தொடங்கியது. இன்று காலை இரண்டாம் கால யாக பூஜை, கோ பூஜை, விசேஷ திரவிய ஹோமங்கள் நடத்தப்பட்டு, மகா பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, யாகசாலையில் இருந்து தாரை தப்பட்டை முழங்க, வேத மந்திரங்கள் ஓத புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடாகி, கோபுர கலசங்களை வந்தடைந்தன. அங்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து, கோபுர கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை மிகச் சிறப்பாக நடத்தினர். அப்போது கூடிருந்த பக்தர்கள் “அரோகரா” கோஷமிட்டு பக்திப் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

அதன் பின்னர், கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மங்கள மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.

kumbhabhishegam Mangala Mariamman perambalur
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleபூலோகநாதர் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்; நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
Next Article உலகளந்த பெருமாள் கோவில்: திரிவிக்கிரம வடிவில் உலகை அளந்த புராதன தலம்..!!
Editor web3
  • Website

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.