Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»சதுரகிரிக்கு படையெடுத்த பக்தர்கள்..! 4 நாட்களுக்கு மட்டுமே அனுமதி..!
Featured

சதுரகிரிக்கு படையெடுத்த பக்தர்கள்..! 4 நாட்களுக்கு மட்டுமே அனுமதி..!

Editor 4 webBy Editor 4 webJune 27, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
7 2
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

தமிழ்நாட்டில் உள்ள பல கோயில்கள் மலையின் மேல் தான் அமைந்துள்ளன. அதிலும் ஒரு சில கோயில்களில் படிகள் இருக்காது. மலையின் அழகை ரசித்துக் கொண்டே டிரக்கிங் போல அந்த கோயில்களுக்கு செல்ல வேண்டும். அப்படியான ஒரு கோயில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது இந்த சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். மாதந்தோறும் அமாவாசை பௌர்ணமி காலங்களில் மட்டுமே பக்தர்கள் மலையேறு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்படி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ம் தேதி பக்தர்கள் நாள்தோறும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சதுரகிரிக்கு படையெடுக்கத் தொடங்கினர். இதனை எதிர்த்து மீண்டும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்ரம் முந்தைய நடைமுறை படி மாதத்தில் அமாவாசை, பௌர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் அனுமதி வழங்கப்படும் என உத்தரவிட்டது.

இந்த நிலையில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் வருகிற 30-ந் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அறிவித்தது. அதன்படி சனிப்பிரதோஷமான இன்று சதுரகிரிக்கு செல்ல அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் குவிந்தனர். காலை 6 மணிக்கு நுழைவு வாயில் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். கோவிலில் இரவில் தங்க அனுமதி இல்லை. மாலை 4 மணிக்கு சுந்தர-சந்தன மகாலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleதிருநெல்வேலியில் வீற்றிருக்கும் நெல்லையப்பர் தல வரலாறு தெரியுமா? இமயம் விடுத்து அம்பிகை வந்த கதை..!
Next Article ராமநாதபுரம் : மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சனி பிரதோஷ வழிபாடு..! நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை..!
Editor 4 web

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.