Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»புதுமைகள் வேண்டி புனித அந்தோணியார் ஆலயத்தில் குவியும் பக்தர்கள்..!
Featured

புதுமைகள் வேண்டி புனித அந்தோணியார் ஆலயத்தில் குவியும் பக்தர்கள்..!

Editor 4 webBy Editor 4 webJune 30, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
7 3
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

மதுரையில் இந்து கோயில்களுக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அதே அளவு எண்ணற்ற பழமை வாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களும் உள்ளன. அதில் ஒன்றுதான் பழைய குயவர் பாளையத்தில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம். இந்த ஆலயத்திற்கு மதுரை மட்டுமின்றி சிவகங்கை உட்பட அருகேயுள்ள மாவட்டங்களில் இருந்தும் எண்ணற்ற பேர் வருகை தருவர்.

சிறப்பு வாய்ந்த 13 :

இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 13 நாட்கள் நடைபெறும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அந்தோணியாருக்கு மிகவும் பிடித்த எண் 13. ஆதலால் இங்கு என்ன நிகழ்வு நடைபெற்றாலும் 13 எண்ணை அடிப்படையாக கொண்டு நடைபெறும். 13 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, சென்னை உட்பா பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக 12-வது நாள் தேரோட்டம் நடக்கிறது. அதேபோல இந்த ஆலயத்தில் முதல் செவ்வாய்க்கிழமை தோறும் சிறப்பு திருப்பலி நடைபெறும். காணாமல் போன வாகனம், நகை, பணம் உள்ளிட்ட எந்தவொரு பொருட்களாக இருந்தாலும் இந்த ஆலயத்தில் உள்ள அந்தோணியாரை மனமுருக வேண்டினால் நிச்சயம் கிடைத்து விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வேண்டுதல் :

குழந்தை வரம், கல்விச்செல்வம், வேலைவாய்ப்பு, திருமண பாக்கியம் உள்பட பல்வேறு வேண்டுதல்கள் நிறைவேற 13 தேங்காய்களில் விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். அதேபோல 13 மெழுகுவர்த்தி ஏற்றியும் தங்கள் வேண்டுதல்களை அந்தோணியாரிடம் முறையிடுகின்றனர். தோல் வியாதியால் அவதிப்படுபவர்கள் உப்பு, மிளகு வாங்கி வைத்து அந்தோணியாரை வழிபடுகின்றனர்.

இவ்வாறு பக்தர்கள் வேண்டும் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேறி, புதுமைகள் நிகழ்வதாக பக்தர்கள் கூறுகின்றன.

வழி :

இந்த ஆலயம் மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து திருமங்கலம், திருப்பரங்குன்றம் செல்லும் நகர பஸ்சில் (பஸ் எண் 4-சி, 48) சென்றால் மிஷின் மருத்துவமனை நிறுத்தத்தில் இறங்கி நடந்து செல்லலாம்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleசெங்கல்பட்டு : கங்கையம்மன் கோயில் தெப்ப உற்சவம் கோலாகலம்..! உள்ளூர் கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…!
Next Article பாவங்கள் நீக்கும் பிரம்மபுரீஸ்வரர் கோயில்!. திருப்பத்தூரில் ஒரு ஆன்மீக அதிசயம்!
Editor 4 web

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.