Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

திருப்பதி : ஒரே நாளில் 90,000 பக்தர்கள்..! ஏழுமலையானை நோக்கி குவியும் மக்கள்..!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»பாவங்கள் நீக்கும் பிரம்மபுரீஸ்வரர் கோயில்!. திருப்பத்தூரில் ஒரு ஆன்மீக அதிசயம்!
Featured

பாவங்கள் நீக்கும் பிரம்மபுரீஸ்வரர் கோயில்!. திருப்பத்தூரில் ஒரு ஆன்மீக அதிசயம்!

Editor web3By Editor web3June 30, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
Brahmapureeswarar Temple
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த கீழ் முருங்கை கிராமத்தில் பாலாற்றின் கரையில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்,  பல சிறப்புகளைக் கொண்டு திகழ்கிறது. சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூரிலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த தலம், துவாபர யுகத்திலேயே பிரம்மதேவனின் பாவத்தைப் போக்கிய பெருமைக்குரிய இடமாகும். சுயம்பு மூர்த்தியாகத் தோன்றி பிரம்மனை ஆட்கொண்டதால், இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

இந்த ஆலயத்தில், உத்திரகோசமங்கை ஆலயத்தைப் போலவே, இறைவனுக்கு நித்திய பூஜையில் தாழம்பூ சாற்றப்படுவது பக்தர்களால் முக்கியமாகக் கருதப்படுகிறது. பௌர்ணமி மற்றும் பிரதோஷ தினங்களில் நாகங்கள் இந்த ஆலயத்திற்கு வந்து பிரம்மபுரீஸ்வரரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம் நிலவுகிறது.  நாகதோஷம் மற்றும் பிற தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டால் தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாக உள்ளது. பாலாற்றின் கரையில் அமைந்துள்ள இந்த ஆலயம், பக்தி மற்றும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ஒரு முக்கிய வழிபாட்டுத் தலமாகத் திகழ்கிறது.

Brahmapureeswarar Temple Tirupattur washes away sins
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleபுதுமைகள் வேண்டி புனித அந்தோணியார் ஆலயத்தில் குவியும் பக்தர்கள்..!
Next Article ராகு பகவானின் பரிகாரத் தலம் எது தெரியுமா? திருமணத் தடைகளை நீக்க செய்யப்படும் பரிகாரம்..!
Editor web3
  • Website

Related Posts

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

July 21, 2026

திருப்பதி : ஒரே நாளில் 90,000 பக்தர்கள்..! ஏழுமலையானை நோக்கி குவியும் மக்கள்..!

July 21, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

திருப்பதி : ஒரே நாளில் 90,000 பக்தர்கள்..! ஏழுமலையானை நோக்கி குவியும் மக்கள்..!

இன்றைய (21.07.2026) ராசி பலன் – மேஷம்

இன்றைய (21.07.2026) ராசி பலன் – ரிஷபம்

Trending Posts

இன்றைய (21.07.2026) ராசி பலன் – மேஷம்

July 21, 2026

இன்றைய (21.07.2026) ராசி பலன் – சிம்மம்

July 21, 2026

இன்றைய (21.07.2026) ராசி பலன் – விருச்சிகம்

July 21, 2026

இன்றைய (21.07.2026) ராசி பலன் – தனுசு

July 21, 2026

இன்றைய (21.07.2026) ராசி பலன் – ரிஷபம்

July 21, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.