பொருளாதார ரீதியாக சிறந்த நாளாக அமையும். வாராக் கடன்கள் வசூலாகும். புதிய தொழில் முதலீடுகளைச் செய்ய சரியான நேரம். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மீகப் பயணங்களுக்கான எண்ணங்கள் மேம்படும்.
மூலம்: வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய நினைத்த எண்ணம் கைகூடும். பண வரவு திருப்தி தரும்.
பூராடம்: ஆன்மீகப் பயணங்களுக்கான வாய்ப்புகள் அமையும். குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.
உத்திராடம் (1-ம் பாதம்): பிள்ளைகளின் உயர்கல்வி அல்லது வேலைவாய்ப்பு தொடர்பான முயற்சிகள் வெற்றியடையும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3

