விடாமுயற்சியால் வெற்றிகளைக் குவிக்கும் நாள். பணியிடத்தில் நீண்ட நாட்களாக இருந்த வேலைப்பளு குறைந்து நிம்மதி காண்பீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி நல்ல செய்தி வந்து சேரும்.
உத்திராடம் (2, 3, 4 பாதங்கள்): நீண்ட நாள் நோய் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். உடலும், மனமும் சுறுசுறுப்பாகும்.
திருவோணம்: உறவினர்கள் இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். சுப காரிய பேச்சுகள் சுமுகமாக முடியும்.
அவிட்டம் (1, 2 பாதங்கள்): புதிய சொத்து வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு கைகொடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
அதிர்ஷ்ட எண்: 8

