Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

திருப்பதி : ஒரே நாளில் 90,000 பக்தர்கள்..! ஏழுமலையானை நோக்கி குவியும் மக்கள்..!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»திருவண்ணாமலை-  ஆணி பிரம்மோற்சவ 4-ஆம் நாள்; வெள்ளி கவச அலங்காரத்தில் விநாயகர் வீதியுலா!
Featured

திருவண்ணாமலை-  ஆணி பிரம்மோற்சவ 4-ஆம் நாள்; வெள்ளி கவச அலங்காரத்தில் விநாயகர் வீதியுலா!

Editor TN TalksBy Editor TN TalksJuly 12, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
002 koilkal
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

ஆனி பிரம்மோற்சவம் நான்காம் நாள் இரவு உற்சவத்தில் விநாயகர் வெள்ளி கவசமும் மற்றும் சந்திரசேகர் வென் பட்டு  அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 8ம் தேதி காலை அண்ணாமலையார் கோவிலில் தட்சிணாயன புண்ணிய காலம் என்று சொல்லக்கூடிய ஆனி பிரம்மோற்சவ விழாவையொட்டி 63 அடி தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதனை தொடர்ந்து நான்காம் நாள் இரவு உற்சவத்தில் அண்ணாமலையார் கோவிலில் உள்ள மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. குறிப்பாக விநாயகருக்கு வெள்ளி கவசமும் சந்திரசேகர் வெண் பட்டு அலங்காரமும் செய்து சரவிளக்கு தீபாராதனை, பஞ்சமுக தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு தீபாரதனைகள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து கோவில் ஊழியர்கள் விநாயகர் மற்றும் சந்திரசேகரரை தோளில் சுமந்து ராஜகோபுரம் எதிரே அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருள செய்து,  நான்கு மாட வீதியில் வலம் வந்தனர். விநாயகர் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் பக்தர்களுக்கு அருள் பாளித்தனர்.

Aani Brahmotsavam Aani Brahmotsavam 2026 Arunachaleswarar Temple tiruvannamalai
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleதிருவண்ணாமலை ஆனி பிரம்மோற்சவம்! சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்த விநாயகர், சந்திரசேகர்!
Next Article நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா: காந்திமதி அம்பாளுக்கு கோலாகலமாக நடந்த வளைகாப்பு உற்சவம்!
Editor TN Talks

Related Posts

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

July 21, 2026

திருப்பதி : ஒரே நாளில் 90,000 பக்தர்கள்..! ஏழுமலையானை நோக்கி குவியும் மக்கள்..!

July 21, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

திருப்பதி : ஒரே நாளில் 90,000 பக்தர்கள்..! ஏழுமலையானை நோக்கி குவியும் மக்கள்..!

இன்றைய (21.07.2026) ராசி பலன் – மேஷம்

இன்றைய (21.07.2026) ராசி பலன் – ரிஷபம்

Trending Posts

இன்றைய (21.07.2026) ராசி பலன் – மேஷம்

July 21, 2026

இன்றைய (21.07.2026) ராசி பலன் – சிம்மம்

July 21, 2026

இன்றைய (21.07.2026) ராசி பலன் – விருச்சிகம்

July 21, 2026

இன்றைய (21.07.2026) ராசி பலன் – தனுசு

July 21, 2026

இன்றைய (21.07.2026) ராசி பலன் – ரிஷபம்

July 21, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.