Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

திருப்பதி : ஒரே நாளில் 90,000 பக்தர்கள்..! ஏழுமலையானை நோக்கி குவியும் மக்கள்..!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»திருப்பதி ஏழுமலையானை 30 நிமிடங்களில் தரிசிக்கலாம்: வயதான பக்தர்களுக்கான புதிய இலவச தரிசன வழிமுறை!
Featured

திருப்பதி ஏழுமலையானை 30 நிமிடங்களில் தரிசிக்கலாம்: வயதான பக்தர்களுக்கான புதிய இலவச தரிசன வழிமுறை!

Editor web1By Editor web1July 14, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
7 5
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், முதியவர்கள் எளிமையாகவும் விரைவாகவும் சுவாமியை தரிசனம் செய்ய ஆந்திர அரசு புதிய ஏற்பாட்டை செய்துள்ளது.

65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் வெறும் 30 நிமிடங்களில் தரிசனத்தை முடிக்கும் வகையில் “இலவச திருப்பதி பாலாஜி தரிசனத் திட்டத்தை” ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் கீழ் தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை முதியவர்கள் தரிசனம் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் தங்களின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை (உதாரணமாக ஆதார் அட்டை) மற்றும் வயதுச் சான்றை கவுண்டர் எஸ்-1-ல் (S-1) காண்பிக்க வேண்டும். ஆவணங்களைச் சரிபார்த்த பிறகு, கோயிலின் வலது சுவரையொட்டி, பாலத்திற்கு கீழ் உள்ள மண்டபத்தின் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இந்த வழியில் படிக்கட்டுகள் எதுவும் கிடையாது என்பதால் முதியவர்கள் சிரமமின்றி எளிதாக நடந்து செல்லலாம். இந்த பிரத்யேக வரிசைக்குள் நுழைந்தவுடன், வெறும் 30 நிமிடங்களில் ஏழுமலையானை மிக அருகில் தரிசித்துவிட்டு வெளியே வந்துவிடலாம்.

தரிசனத்தை முடித்து வரும் முதியவர்கள் அனைவருக்கும் சூடான சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் பால் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன. வாகன நிறுத்துமிடத்தில் (Parking) இருந்து தரிசன கவுண்டருக்கும், தரிசனம் முடிந்த பிறகு அங்கிருந்து வெளியேறும் வாயிலுக்கும் முதியவர்கள் எளிதாகச் செல்ல இலவச பேட்டரி கார் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த புதிய திட்டத்தின் மூலம் முதியவர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்துக்கிடக்க வேண்டிய அவசியமின்றி, எவ்வித உடல் உபாதைகளும் இல்லாமல் நிம்மதியாக ஏழுமலையானை தரிசனம் செய்து வரலாம்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleதிருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் … 24 மணி நேரம் காத்திருப்பு
Next Article ஆனி பிரம்மோற்சவம்: 6ம் நாள் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த அண்ணாமலையார்!
Editor web1
  • Website

Related Posts

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

July 21, 2026

திருப்பதி : ஒரே நாளில் 90,000 பக்தர்கள்..! ஏழுமலையானை நோக்கி குவியும் மக்கள்..!

July 21, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

திருப்பதி : ஒரே நாளில் 90,000 பக்தர்கள்..! ஏழுமலையானை நோக்கி குவியும் மக்கள்..!

இன்றைய (21.07.2026) ராசி பலன் – மேஷம்

இன்றைய (21.07.2026) ராசி பலன் – ரிஷபம்

Trending Posts

இன்றைய (21.07.2026) ராசி பலன் – மேஷம்

July 21, 2026

இன்றைய (21.07.2026) ராசி பலன் – சிம்மம்

July 21, 2026

இன்றைய (21.07.2026) ராசி பலன் – விருச்சிகம்

July 21, 2026

இன்றைய (21.07.2026) ராசி பலன் – தனுசு

July 21, 2026

இன்றைய (21.07.2026) ராசி பலன் – ரிஷபம்

July 21, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.