Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றும் குலதெய்வம்..! வழிபடும் முறைகளும், பயன்களும்..!

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மேஷம்

இன்றைய (23.07.2026) ராசிபலன் – ரிஷபம்

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»நெல்லை : ஆடி மாத தொடக்கத்தை முன்னிட்டு ராஜகோபால சுவாமி கோயிலில் கோ பூஜை..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!
Featured

நெல்லை : ஆடி மாத தொடக்கத்தை முன்னிட்டு ராஜகோபால சுவாமி கோயிலில் கோ பூஜை..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

Editor 4 webBy Editor 4 webJuly 17, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
8 1
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

நெல்லை பாளையங்கோட்டையில் அமைந்துள்ள பழமையான வைணவ திருத்தலங்களில் ஒன்று ஸ்ரீ அழகிய மன்னார் இராஜகோபாலசுவாமி திருக்கோவில். இத் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு உற்சவங்கள் நடைபெற்று வருகின்றது. ஆடி மாதம் என்பது ஆன்மீக ரீதியாகவும், இயற்கை ரீதியாகவும் மிகவும் புனிதமான மற்றும் சக்தி வாய்ந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் ‘தட்சிணாயன புண்ணிய காலம்’ என்று அழைக்கப்படுகிறது.

ஆடி மாத பிறப்பை முன்னிட்டு இன்று காலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தாிசனம் நடைபெற்றது. தொடா்ந்து மூலஸ்தானத்தின் முன் அமைந்துள்ள கருடன் சன்னதி முன்பு கோபூஜை நடைபெற்றது. பசுவுக்கும் கன்றுக்கும் புது வஸ்திரம் அணிவித்து ஸ்ரீசுக்தம் சொல்லி பூக்கள் மற்றும் குங்குமத்தால் அா்ச்சனை செய்யப்பட்டது. பின்னா் பால் நைவேத்யம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடந்தது.

கோ பூஜை முடிந்ததம் பக்தா்கள் கோமாதாவை வலம் வந்து வணங்கி பசுக்களுக்கு பழங்கள், கீரைகள் வழங்கி வழிபட்டனா். பின்னா் ஸ்ரீராஜகோபாலருக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்களுக்கு ஸ்ரீரம்(பால்) ஸ்ரீசடாாி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleஆடி முதல் வெள்ளிக்கிழமை –  உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம்
Next Article நெல்லை : நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா கோலாகல கொண்டாட்டம்..! 9-வது நாளில் செப்புத் தேரில் எழுந்தருளிய காந்திமதி..!
Editor 4 web

Related Posts

ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றும் குலதெய்வம்..! வழிபடும் முறைகளும், பயன்களும்..!

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மேஷம்

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – ரிஷபம்

July 23, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றும் குலதெய்வம்..! வழிபடும் முறைகளும், பயன்களும்..!

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மேஷம்

இன்றைய (23.07.2026) ராசிபலன் – ரிஷபம்

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மிதுனம்

இன்றைய (23.07.2026) ராசிபலன் – கடகம்

Trending Posts

ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றும் குலதெய்வம்..! வழிபடும் முறைகளும், பயன்களும்..!

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மீனம்

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – தனுசு

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மகரம்

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – கும்பம்

July 23, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.