Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»ராசிபலன்»இன்றைய ராசிபலன் @ 07 டிசம்பர் 2025
ராசிபலன்

இன்றைய ராசிபலன் @ 07 டிசம்பர் 2025

Editor TN TalksBy Editor TN TalksDecember 7, 2025No Comments2 Mins Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
rasi
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

மேஷம் : எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ளும் மனப் பக்குவம் கிட்டும். நல்லவர்கள் அறிமுகமாவர். குழப்பம் நீங்கி சுறுசுறுப்படைவீர். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர். வியாபாரத்தில் நல்ல லாபமுண்டு. அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்.

ரிஷபம் : தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை கேட்டறிந்து நிறைவேற்றுவீர்கள். வியாபாரரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்கள். உங்களின் சேமிப்பு மேலும் அதிகரிக்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

மிதுனம் : உறவினர்களின் அன்புத் தொல்லை உண்டு. உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர், கெட்டவர் யார் என்பதை உணர்வீர். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்கள்.

கடகம் : குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். பணவரவு உண்டு. மனைவிவழியில் ஆதாயம் கிட்டும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

சிம்மம் : பணவரவு உண்டு. கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி ஏற்பாடாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். வியாபாரரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

கன்னி : திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க எண்ணுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்த வேண்டாம். அலுவலகத்தில் விவாதம் தவிர்க்கவும்.

துலாம் : எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். தொல்லை தந்த வாகனத்தை சீர்செய்வீர். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.

விருச்சிகம் : பிள்ளைகளின் வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். பளிச்சென்று பேசி அனைவரையும் கவருவீர். பணவரவு மனநிறைவை தரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்புயரும்.

தனுசு : அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்தவும். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். மற்றவர்களுக்கு நியாயம் பேசப் போய் பெயரைகெடுத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனையை கேட்டு நடக்கவும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

மகரம் : குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதம் வந்து போகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய நண்பர்கள் தேடி வருவர். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வீர்கள். பங்குதாரர்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும்.

கும்பம் : சின்னச் சின்ன சந்தர்ப்பங்களை பயன்படுத்தி புது திட்டங்கள் தீட்டுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம் : எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும் மனப் பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர். வியாபாரத்தை பெரியஅளவில் விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleஇந்த ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் – இன்று உங்க ராசிக்கு எப்படி?
Next Article 12 ராசிக்கும் இன்று எப்படி இருக்கும்.? இன்றைய ராசிபலன்..
Editor TN Talks

Related Posts

இன்றைய (24.05.2026) ராசி பலன் – மேஷம்

May 24, 2026

இன்றைய (29.04.2026) ராசி பலன் – மீனம்

April 28, 2026

இன்றைய (29.04.2026) ராசி பலன் – கும்பம்

April 28, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா..!! விநாயகர் சன்னதியில் கொடியேற்றம் கோலாகலம்..!!

தேரடிப் படிகளை நோக்கிப் பறந்த தேங்காய்கள்! பக்தர்களை கவர்ந்த விநோதத் திருவிழா!

Trending Posts

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

June 3, 2026

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

June 3, 2026

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

June 3, 2026

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா..!! விநாயகர் சன்னதியில் கொடியேற்றம் கோலாகலம்..!!

June 2, 2026

தேரடிப் படிகளை நோக்கிப் பறந்த தேங்காய்கள்! பக்தர்களை கவர்ந்த விநோதத் திருவிழா!

June 2, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.