Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»ராசிபலன்»இன்றைய ராசிபலன் @ 01 டிசம்பர் 2025
ராசிபலன்

இன்றைய ராசிபலன் @ 01 டிசம்பர் 2025

Editor TN TalksBy Editor TN TalksDecember 1, 2025No Comments2 Mins Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
raasi
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

மேஷம்: தள்ளிப்போன சுபகாரியங்கள் கைகூடி வரும். பழுதான வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் ஏற்படும். நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவியைச் செய்வீர்கள்.

ரிஷபம்: நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். பிரபலங்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமை உணர்வுடன் செயல்படுவார்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

மிதுனம்: நீண்ட நாள் தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் வீண் அலைச்சல், டென்ஷன் விலகும். கேட்ட இடத்தில் கடன் உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

கடகம்: நினைத்த காரியங்கள் நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைக் கண்டறிவீர்கள். புதிய நபர்களிடம் குடும்ப விஷயங்கள், தனிப்பட்ட தகவல்களைப் பேச வேண்டாம்.

சிம்மம்: புதிய வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் போட்டிகள் விலகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். உயர் அதிகாரிகளிடம் நற்பெயர் பெறுவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும்.

கன்னி: வீண் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் சற்று தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை நிதானமாக வசூலிக்கப் பாருங்கள். நண்பர்கள், உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

துலாம்: நீங்கள் ஏற்கெனவே செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டு கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் மரியாதை, அந்தஸ்து உயரும். பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து நடப்பார்கள். வியாபாரத்துக்காக புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.

விருச்சிகம்: இங்கிதமாக, சாதுர்யமாகப் பேசி அனைவரையும் கவர்வீர்கள். உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். தொழிலில் போட்டிகள் குறையும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பண வரவு உண்டு.

தனுசு: சுறுசுறுப்புடன் செயல்பட்டு, வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். உடல்நலம் சீராகும். வியாபாரம் சூடுபிடிக்கும். வராது என்று நினைத்த பழைய பாக்கிகள் வசூலாகும். பொருட்கள் சேரும்.

மகரம்: குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்துகொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக்கில் இருந்த தேக்க நிலை மாறும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். வங்கிக் கடன் உதவிகள் தாமதமின்றி கிடைக்கும்.

கும்பம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். மனைவி வழி உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். நண்பர்களின் உதவியுடன் பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தொழில், வியாபாரம் லாபம் தரும். வழக்கில் சாதகமான திருப்பம் உண்டாகும்.

மீனம்: வீண் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். மூத்தோரின் பேச்சைக் கேட்டு முக்கிய முடிவுகளை எடுங்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சகோதர உறவுகள் தக்க சமயத்தில் உதவுவார்கள். தடைகள், இடையூறுகள் இருந்தாலும் தைரியமாக சமாளிப்பீர்கள்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleஜோதிட நாள்காட்டி 30.11.2025 | கார்த்திகை 14 – விசுவாவசு
Next Article ஜோதிட நாள்காட்டி 01.12.2025 | கார்த்திகை 15 – விசுவாவசு
Editor TN Talks

Related Posts

இன்றைய (24.05.2026) ராசி பலன் – மேஷம்

May 24, 2026

இன்றைய (29.04.2026) ராசி பலன் – மீனம்

April 28, 2026

இன்றைய (29.04.2026) ராசி பலன் – கும்பம்

April 28, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா..!! விநாயகர் சன்னதியில் கொடியேற்றம் கோலாகலம்..!!

தேரடிப் படிகளை நோக்கிப் பறந்த தேங்காய்கள்! பக்தர்களை கவர்ந்த விநோதத் திருவிழா!

Trending Posts

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

June 3, 2026

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

June 3, 2026

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

June 3, 2026

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா..!! விநாயகர் சன்னதியில் கொடியேற்றம் கோலாகலம்..!!

June 2, 2026

தேரடிப் படிகளை நோக்கிப் பறந்த தேங்காய்கள்! பக்தர்களை கவர்ந்த விநோதத் திருவிழா!

June 2, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.