Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»ராசிபலன்»மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 28 நவம்பர் 2025
ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 28 நவம்பர் 2025

Editor TN TalksBy Editor TN TalksNovember 28, 2025No Comments2 Mins Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
rsi
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

மேஷம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையடைவீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்.

ரிஷபம்: பிரியமானவர் சந்திப்பால் மகிழ்ச்சியடைவீர். குடும்பத்தினரிடம் மனம் விட்டுப் பேசுவீர். தலைவலி, தூக்கமின்மை நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.

மிதுனம்: குடும்பத்தினரின் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும். தாயாரின் உடல்நிலை சீராக அமையும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். கூட்டுத் தொழிலில் வீண் விவாதங்கள் நீங்கும். லாபம் கூடும். அலுவலகரீதியான வெளியூர் பயணங்கள் திருப்தி தரும்.

கடகம்: குடும்பத்தில் அமைதி காக்கவும். உறவினர்கள், நண்பர்களால் செலவுகள் வரக்கூடும். பூர்வீக சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. பங்குதாரர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

சிம்மம்: பழைய கடனை தீர்க்க மாற்று வழி யோசிப்பீர். புது வேலை கிடைக்கும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர். தந்தையின் உடல்நிலை சீராகும். நண்பர்கள் தேடி வருவர். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.

கன்னி: யோகா, ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பிரபலங்கள் சிலரை சந்திப்பதால் உங்கள் வாழ்வில் சில மாற்றங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவிகரமாக நடப்பார்கள். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரவு தருவார். சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.

துலாம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனைவிவழியில் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

விருச்சிகம்: நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர். அலுவலகத்தில் அனைவருடன் இணக்கமாக செயல்படவும். வியாபாரத்தில் பிரபலங்களை சந்திப்பீர்.

தனுசு: திடீரென்று அறிமுகமாகும் சிலரால் ஆதாயம் உண்டு. நண்பர்கள் தேடி வருவர். குடும்பத்தில் நிம்மதி தங்கும். இழுபறியாக இருந்த அரசு வேலைகள் முடியும். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

மகரம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். புது வேலை கிடைக்கும். பிள்ளைகளின் பாசமழையில் நனைவீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு அனைத்து வாடிக்கையாளர்களையும் கவருவீர். அலுவலக பணிகளை விரைந்து முடிப்பீர்.

கும்பம்: தட்டுத் தடுமாறி சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டு கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலக விஷயங்களில் கவனம் தேவை. உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிட்டும். மேலதிகாரி பாராட்டுவார்.

மீனம்: வரவேண்டிய பணம் கைக்கு வரும். தம்பதிக்குள் இருந்த பனிப்போர் மாறும். பழைய வழக்குகளில் எதிர்பார்த்த வகையில் தீர்ப்பு கிட்டும். அலுவலகத்தில் மேலதிகாரியிடம் அனுசரித்து போகவும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். பங்குதாரர்கள் ஆதரவு தருவர்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleதங்கத்தை எங்கு அணிந்தால் என்ன பலன் கிடைக்கும்?
Next Article ஜோதிட நாள்காட்டி 28.11.2025 | கார்த்திகை 12 – விசுவாவசு
Editor TN Talks

Related Posts

இன்றைய (24.05.2026) ராசி பலன் – மேஷம்

May 24, 2026

இன்றைய (29.04.2026) ராசி பலன் – மீனம்

April 28, 2026

இன்றைய (29.04.2026) ராசி பலன் – கும்பம்

April 28, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா..!! விநாயகர் சன்னதியில் கொடியேற்றம் கோலாகலம்..!!

தேரடிப் படிகளை நோக்கிப் பறந்த தேங்காய்கள்! பக்தர்களை கவர்ந்த விநோதத் திருவிழா!

Trending Posts

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

June 3, 2026

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

June 3, 2026

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

June 3, 2026

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா..!! விநாயகர் சன்னதியில் கொடியேற்றம் கோலாகலம்..!!

June 2, 2026

தேரடிப் படிகளை நோக்கிப் பறந்த தேங்காய்கள்! பக்தர்களை கவர்ந்த விநோதத் திருவிழா!

June 2, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.