Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»ராசிபலன்»இன்றைய ராசிபலன் @ 16 டிசம்பர் 2025
ராசிபலன்

இன்றைய ராசிபலன் @ 16 டிசம்பர் 2025

Editor TN TalksBy Editor TN TalksDecember 16, 2025No Comments2 Mins Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
rasi
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

மேஷம்: மனநிறைவு, நம்பிக்கை, உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். குடும்பத்தினரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுங்கள். எக்காரியத்திலும் கவனம் தேவை. பிள்ளைகளால் திடீர் பயணம், அலைச்சல் இருக்கும். வாகனம் செலவு வைக்கும். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

ரிஷபம்: விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரிவடையும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். உடல்நலம் சீராகும். டென்ஷன் குறையும். நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்வீர்கள். பண வரவு உண்டு.

மிதுனம்: தடைபட்டுவந்த காரியங்கள் சுமுகமாக முடியும். சொந்த பந்தங்கள் மத்தியில் மரியாதை, அந்தஸ்து உயரும். தொழில், வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து நடப்பார்கள். அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள்.

கடகம்: வீண், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து, சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் அன்பை பெறுவீர்கள். உடல்நலம் சீராகும். பொருட்கள் சேரும்.

சிம்மம்: உங்களைச் சுற்றி இருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு. வீட்டில் பழுதான மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். வீடு, கடை விரிவாக்கத்துக்கு கேட்டிருந்த கடன் உதவி கிடைக்கும். அரசு வகையில் அனுகூலம் உண்டு.

கன்னி: குடும்பத்தினரால் மனநிம்மதி கிடைக்கும். கடன் பிரச்சினை சுமுகமாக தீரும். வெளி வட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். அலு வலகத்தில் இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபட்டு, பாராட்டு பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் கூடும்.

துலாம்: வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். ஆபரணங்கள், பரிசுப் பொருட்கள், முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். பேச்சில் நிதானம் அவசியம். வெளி நபர்களிடம் சொந்தப் பிரச்சினைகளை பேச வேண்டாம். பல வகையிலும் பண வரவு உண்டு.

விருச்சிகம்: நீண்டகால ஆசைகள் நிறைவேறும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். திருமண முயற்சிகள் கைகூடும்.

தனுசு: சாதுர்யமாகப் பேசி வேலைகளை முடிப்பீர்கள். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரி ஆதரவாக இருப்பார். வெளியூர் பயணத்தால் உற்சாகமடைவீர்கள். கணவன் – மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும்.

மகரம்: வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். குடும்பத்தினருடன் கலந்துபேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தக்க சமயத்தில் ஓடிவந்து உதவுவார்கள். வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள்.

கும்பம்: உங்கள் பேச்சில் நம்பிக்கை பிறக்கும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய நண்பர்களின் சந்திப்பு நிகழும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வாகனப் பழுது நீங்கும். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. தேவையற்ற வாக்குவாதங்கள் வேண்டாம்.

மீனம்: இனம்புரியாத அச்சம், கவலை ஏற்படும். அவ்வப்போது உணர்ச்சி வசப்படுவீர்கள். செரிமானக் கோளாறு வந்து நீங்கும். மாலைக்குப் பிறகு தேவையற்ற சஞ்சலங்கள் ஓய்ந்து மனம் நிம்மதியடையும். நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கூடும். ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்படும்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleஅசைவம் சாப்பிட்ட பிறகு வீட்டில் விளக்கேற்றலாமா?
Next Article ஜோதிட நாள்காட்டி 16.12.2025 | மார்கழி 01
Editor TN Talks

Related Posts

இன்றைய (24.05.2026) ராசி பலன் – மேஷம்

May 24, 2026

இன்றைய (29.04.2026) ராசி பலன் – மீனம்

April 28, 2026

இன்றைய (29.04.2026) ராசி பலன் – கும்பம்

April 28, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா..!! விநாயகர் சன்னதியில் கொடியேற்றம் கோலாகலம்..!!

தேரடிப் படிகளை நோக்கிப் பறந்த தேங்காய்கள்! பக்தர்களை கவர்ந்த விநோதத் திருவிழா!

Trending Posts

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

June 3, 2026

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

June 3, 2026

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

June 3, 2026

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா..!! விநாயகர் சன்னதியில் கொடியேற்றம் கோலாகலம்..!!

June 2, 2026

தேரடிப் படிகளை நோக்கிப் பறந்த தேங்காய்கள்! பக்தர்களை கவர்ந்த விநோதத் திருவிழா!

June 2, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.