Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»ராசிபலன்»இன்றைய ராசிபலன் @ 20 டிசம்பர் 2025
ராசிபலன்

இன்றைய ராசிபலன் @ 20 டிசம்பர் 2025

Editor TN TalksBy Editor TN TalksDecember 20, 2025No Comments2 Mins Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
rasi
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

மேஷம்: தடைப்பட்ட வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். விலகியிருந்த உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வேலைக்காகக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

ரிஷபம்: எடுத்த வேலையை முடிக்க அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வெளியூர் பயணங்களின்போது மிகுந்த கவனம் தேவை. அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

மிதுனம்: சமூகத்தில் பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி பெறுவீர்கள். முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அலுவலகத்தில் உயரதிகாரியின் ஆதரவு கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

கடகம்: உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். நீண்டகாலமாக இழுபறியாக இருந்த தொகை கைக்கு வரும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். சுபநிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். உங்களின் நிர்வாகத்திறன் அதிகரிக்கும்.

சிம்மம்: பொது விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மனதில் புத்துணர்ச்சி காணப்படும். விஐபி ஒருவரைச் சந்திப்பீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும்.

கன்னி: பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். வெளியூர் பயணங்கள் அலைச்சல் இருந்தாலும் நன்மை ஏற்படும். நீண்டநாள் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் செல்லும். வீட்டுக்குத் தேவையான மின்சாதனங்கள் வாங்குவீர்கள்.

துலாம்: குடும்பத்தில் குதூகலம் காணப்படும். அக்கம்பக்கத்தினருடன் அளவுடன் பழகுங்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். விலகியிருந்த உறவினர், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள்.

விருச்சிகம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

தனுசு: முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுங்கள். குடும்பத்தில் குழப்பமான சூழல் காணப்படும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். வெளியூர் பயணம் அலைச்சலைத் தரும். பணப்பற்றாக்குறை ஏற்படும்.

மகரம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பழைய வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகளின் செயல்பாடுகள் மகிழ்ச்சியைத் தரும். எதிர்பாராத செலவுகள் வந்தாலும் சமாளித்து விடுவீர்கள். தாயார் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.

கும்பம்: வேற்றுமொழி, மதத்தினரால் திடீர் திருப்பம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தினரின் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். ஆன்மீகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

மீனம்: விருந்தினர், நண்பர்கள் வருகையால் வீடு கலகலப்பாகும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.

 

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleவெள்ளிக்கிழமை பிறந்தவரா நீங்க.. உங்க குணாதிசயம் இதுதான்
Next Article ஜோதிட நாள்காட்டி 18.12.2025 | மார்கழி 03
Editor TN Talks

Related Posts

இன்றைய (24.05.2026) ராசி பலன் – மேஷம்

May 24, 2026

இன்றைய (29.04.2026) ராசி பலன் – மீனம்

April 28, 2026

இன்றைய (29.04.2026) ராசி பலன் – கும்பம்

April 28, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா..!! விநாயகர் சன்னதியில் கொடியேற்றம் கோலாகலம்..!!

தேரடிப் படிகளை நோக்கிப் பறந்த தேங்காய்கள்! பக்தர்களை கவர்ந்த விநோதத் திருவிழா!

Trending Posts

திருவாரூர் : தேவங்குடி மகா காளியம்மன் கோயில் தீமிதி உற்சவம்..! தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

June 3, 2026

2-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

June 3, 2026

விண்ணை பிளந்த ‘கோவிந்தா’ கோஷம்..!! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஆரவாரம்..!!

June 3, 2026

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா..!! விநாயகர் சன்னதியில் கொடியேற்றம் கோலாகலம்..!!

June 2, 2026

தேரடிப் படிகளை நோக்கிப் பறந்த தேங்காய்கள்! பக்தர்களை கவர்ந்த விநோதத் திருவிழா!

June 2, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.