Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»ராணிப்பேட்டை : படவேட்டம்மன் கோயிலில் ஆடி வெள்ளி திருவிழா..! பால்குடம் சுமந்து மக்கள் நேர்த்திக்கடன்..!
Featured

ராணிப்பேட்டை : படவேட்டம்மன் கோயிலில் ஆடி வெள்ளி திருவிழா..! பால்குடம் சுமந்து மக்கள் நேர்த்திக்கடன்..!

Editor 4 webBy Editor 4 webAugust 7, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
12
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியில் புகழ்பெற்ற திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ படவேட்டம்மன் திருக்கோவிலில் 47-ஆம் ஆண்டு ஆடிமாத 4-ம் வெள்ளிக்கிழமை தினத்தை முன்னிட்டு ஊரில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் படவேட்டம்மனுக்கு வேண்டுதல் செலுத்தும் விதமாக சுமார் 1,500 பால்குடம் எடுக்கும் ஆடித்திருவிழா வெகு விமர்சையாக பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.

முன்னதாக ஊரில் வசிக்கும் ஏராளமான பெண்கள், ஆண்கள், குழந்தைகள் வயதான முதியவர்கள் என 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அதிகாலை முதலே வன்னிவேடு பாலாற்றங்கரையில் இருந்து பல்வேறு புஷ்ப மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வடிவிலான ‘பூ கரகத்துக்கு’ சிறப்பு பூஜைகள் செய்து காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் அனைவரும் பால் குடங்களை தலையில் சுமந்து கொண்டு முக்கிய சாலையின் வழியாக “கழுகு” பார்வை காட்சியில் 5 கிலோ மீட்டர் தூரம் வரை திருவிழா கோலபோல ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

அதன் பின்னர் கருவறையில் உள்ள படவேட்டமனுக்கு காப்பு கட்டி விரதமிருந்த ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்றபடி தங்களுடைய கைக்கரங்களால் பாலபிஷேகம் செய்து மஹா தீபாரதனை காண்பித்தவாறு அம்மனை மனமுருகி ஓம்சக்தி ஒம்சக்தி என்று பக்தி முழக்கங்களை வெளிப்படுத்தி அம்மனை வழிப்பட்டு சென்றனர்.

மேலும் நடைபெற்ற ஆடிமாத பால்குட திருவிழாவில் வாலாஜாபேட்டை மட்டுமின்றி செங்காடு, வள்ளுவம்பாக்கம், அனந்தலை, முசிறி, உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள் மற்றும் தம்பிமார் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வணங்கி தரிசனம் செய்தனர்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleதிருத்தணி முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகை கோலாகலம்… லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
Next Article ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!
Editor 4 web

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.