Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»அருள்மிகு ஸ்ரீ பூங்காவனத்தம்மன், ஸ்ரீ செல்வ கணபதி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
Featured

அருள்மிகு ஸ்ரீ பூங்காவனத்தம்மன், ஸ்ரீ செல்வ கணபதி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

Editor web1By Editor web1June 24, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
vlcsnap 2026 06 24 12h36m20s479
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பூங்காவனத்தம்மன் மற்றும் ஸ்ரீ செல்வ கணபதி கோயிலில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

அம்மணம்பாக்கம் நடுக்கண்டிகை பகுதியில் அமைந்துள்ள பழமைவாய்ந்த பூங்காவனத்தம்மன் மற்றும் ஸ்ரீ செல்வ கணபதி கோயில்கள் கிராமமக்கள், பங்களிப்புடன் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. கடந்த 17-ம் தேதி ஸ்ரீ நவசக்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜையைத் தொடர்ந்து கிராம தேவதையான ஸ்ரீ செல்லியம்மன் கோயிலில் கிராமமக்கள் ஒன்று கூடி பொங்கல் வைத்து  அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை காட்டி வழிபட்டனர். 18-ம் தேதி பந்த கால் நடும் விழா நடந்தது.

அதனைத்தொடர்ந்து கோயில் அருகே அமைக்கப்பட்ட யாக குண்டத்தில் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை வைத்து கணபதி ஹோமம், கோ பூஜை, லஷ்மி பூஜை, நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி உள்ளிட்ட யாக பூஜைகள் நடந்தது.

vlcsnap 2026 06 24 12h36m33s065

யாக பூஜைகள் நடந்து முடிந்த பின்னர் யாக குண்டத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மேளத்தாளங்கள் முழங்க கோயிலை சுற்றி வலம் வந்து, பூங்காவனத்தம்மன்  மற்றும் செல்வ கணபதி கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. சுவாமிக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஆலயத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleஇப்போதே புக் பண்ணுங்க..! திருப்பதி செப். மாத சிறப்பு தரிசன டிக்கெட் விநியோகம் தொடக்கம்!
Next Article பூலோகநாதர் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்; நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
Editor web1
  • Website

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.