Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டையின் வரலாறு தெரியுமா? ஔவையாரை பெண்கள் வணங்குவது ஏன்?

திருப்புலிவனம் ஸ்ரீ திரிசூலக் காளியம்மன் கோயில் ஆடி தீ மிதி திருவிழா: திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்!

அரக்கோணம் சாணாத்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆடி முளைக்கொட்டு திருவிழா! கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
Featured

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆடி முளைக்கொட்டு திருவிழா! கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!

Editor TN TalksBy Editor TN TalksJuly 16, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
A
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், ஆடி முளைக்கொட்டு திருவிழா இன்று (ஜூலை 16) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கோயிலில் உள்ள சுவாமி சன்னதி கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க முறைப்படி கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பெண் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

ஆடி மாதம் விதை விதைத்து நாற்று நட்டு விவசாயப் பணிகளை மேற்கொள்ளவும், தங்கள் விளை நிலங்களில் பயிர்கள் அமோக விளைச்சல் வேண்டியும் முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபாடு செய்வர். இந்தநிலையில், ஆடி முளைக்கொட்டு விழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம் , நவராத்திரி விழா, மார்கழி எண்ணெய்க் காப்பு ஆகியவை மீனாட்சி அம்மன் கோயிலில் அம்மனுக்கு மட்டும் உரிய சிறப்பாக கொண்டாடப்படும்.

அந்த வகையில், இன்று தொடங்கிய இந்த ஆடி முளைக்கொட்டு திருவிழா தொடர்ந்து பத்து நாட்களுக்கு கோலாகலமாக நடைபெறவுள்ளது. திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் மீனாட்சி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவின் முக்கிய நிகழ்வாக, அம்மன் சன்னதி முன்பாக நவதானியங்கள் தூவப்பட்ட முளைப்பாரிகள் வளர்க்கப்பட்டு, பெண்கள் கூடி பாரம்பரிய முறைப்படி கும்மியடித்து முளைக்கொட்டு ஆட்டம் ஆடுவர்.

வரும் 22ம் தேதி மாலை அம்மன் ஆடி வீதி உலா நிறைவடைந்ததும், உற்சவர் சன்னதியில் மாலை மாற்றும் பூஜைகள் நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீனாட்சி அம்மனை தரிசிக்கக் குவிந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களுக்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளைக் கோயில் நிர்வாகமும், காவல்துறையும் விரிவாகச் செய்துள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleஆடி, கருக்கிடக மாத பூஜை: இன்று திறக்கப்படும் சபரிமலை நடை
Next Article திருப்பத்தூர் : ஆடி முதல் வெள்ளியை ஒட்டி சிறப்பு வழிபாடு..! பசலிகுட்டை சுப்ரமணிய சுவாமி முருகர் கோயிலில் குவிந்த பக்தர்கள்..!
Editor TN Talks

Related Posts

செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டையின் வரலாறு தெரியுமா? ஔவையாரை பெண்கள் வணங்குவது ஏன்?

July 20, 2026

திருப்புலிவனம் ஸ்ரீ திரிசூலக் காளியம்மன் கோயில் ஆடி தீ மிதி திருவிழா: திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்!

July 20, 2026

அரக்கோணம் சாணாத்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

July 20, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டையின் வரலாறு தெரியுமா? ஔவையாரை பெண்கள் வணங்குவது ஏன்?

திருப்புலிவனம் ஸ்ரீ திரிசூலக் காளியம்மன் கோயில் ஆடி தீ மிதி திருவிழா: திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்!

அரக்கோணம் சாணாத்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

சோளிங்கர்; மகா முனீஸ்வரர் கோவில் மண்டல பூஜை – பால்குடத்துடன் பக்தர்கள் ஊர்வலம்!

தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி… நவதானிய அலங்காரத்தில் வராஹி தேவி அருள்பாலிப்பு

Trending Posts

July 19, 2026

தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி… நவதானிய அலங்காரத்தில் வராஹி தேவி அருள்பாலிப்பு

July 19, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.