2026 ஆனி மாதம் (15 ஜூன் 2026 முதல் 16 ஜூலை 2026 வரை) 12 ராசிகளுக்கான மாத பலன்கள்:

ஆனி மாதத்தில் சூரியன் ஜூன் 16 அன்று மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகி, புதனுடன் இணைந்து புதாதித்ய ராஜயோகம் உருவாக்குகிறது. பத்ர யோகம் போன்ற சிறப்பு யோகங்கள் சில ராசிகளுக்கு நல்ல பலன்களைத் தரும்.

விருச்சிகம்: வேலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாற்றங்களைக் கண்டு பயப்படாமல் மனதார ஏற்றுக் கொள்வது சிறப்பைத் தரும். தொழில் போட்டிகள் இருந்தாலும் லாபம் ஈட்ட முடியும். புதிய முதலீடுகள் சார்ந்த முடிவுகளை தள்ளிப் போடுவது சிறந்த பலனைத் தரும். அரசியல்வாதிகளுக்கு மேடைப் பேச்சில் நிதானம், கவனம் மிகவும் தேவை. உங்களைச் சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளைத் விழிப்புடன் கவனிப்பது அவசியம். கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு பெரிய வெற்றி ஒன்று உங்களுக்குக் காத்துள்ளது. வாய்ப்புகளைத் முயற்சித்து தேடிப் பெறுவதில் தயக்கம் காட்ட வேண்டாம். சில கஷ்டங்கள், சவால்கள் இருக்கலாம் பொறுமை தேவை.

Share.
Leave A Reply

Exit mobile version