இன்று நீங்கள் எடுத்த காரியத்தில் வேகமாக செயல்பட்டாலும், நாளின் இறுதியில் திருப்தி உண்டாகும். வேலைச்சுமையால் உடல் சோர்வு ஏற்படலாம். ஆனால், உங்கள் கடமைகளை செவ்வனே செய்து முடிப்பீர்கள்.
வண்டி, வாகனங்கள், நிலம் சம்பந்தப்பட்ட வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. தாயாரின் உடல்நலத்தில் சற்று கவனம் செலுத்துங்கள். உறவினர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது மனஅமைதிக்கு வழிவகுக்கும்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

