பயணங்களின் போது பொருட்களைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளவும். பிறரிடம் பேசும் கருத்துக்களை சுருக்கமாகவும், தெளிவாகவும் கூறுவதால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.
அவிட்டம் (3, 4 பாதங்கள்): பணியிடத்தில் மேலதிகாரிகளுடன் சிறு கருத்து வேறுபாடுகள் வரலாம். பொறுமை அவசியம்.
சதயம்: வீண் விரயச் செலவுகள் வரக்கூடும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்கவும்.
பூரட்டாதி (1, 2, 3 பாதங்கள்): மற்றவர்கள் உங்களை தவறாகப் புரிந்து கொள்ள இடமளிக்க வேண்டாம். தியானம் அமைதி தரும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்
அதிர்ஷ்ட எண்: 4
