வேலை, தொழிலில் நல்ல முன்னேற்றமும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும்.

பூரட்டாதி (4-ம் பாதம்): வேலை தேடுபவர்களுக்கு முயற்சிகள் சாதகமாக அமையும்.

உத்திரட்டாதி: பிறரால் உங்களின் ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளப்படும். வியாபாரத்தில் லாபம் உண்டு.

ரேவதி: உறவுகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

Share.
Leave A Reply

Exit mobile version